Sunday, December 23, 2007

Nila cycle

4 comments:

காஞ்சனை said...

அடடா! அதுக்குள்ள நிலா செல்லம் சைக்கிள் ஓட்டி பழகியாச்சா!
கலக்கறியே நிலாக்குட்டி :)

- சகாரா.

cheena (சீனா) said...

நந்து - நிலா தூள் கிளப்புறா - கன்னத்துலே குழி விழ, அவ சிரிக்குற அழகே அழகு - அன்னிக்கு மொத தடவை - வர மாட்டேன்னுட்டா

சசி கிட்டே சொல்லி சுத்திப் போடுங்க மொதல்லே - எல்லோர் கண்ணும் பட்டுடப் போகுது

நந்து f/o நிலா said...

வருகைக்கு நன்றி சகாரா

-----------------------------------

சீனா சார் சுத்தற வேலைல்லம் கரெக்டா பண்ணிட்றா சசி. எனக்கு இதுல நம்பிக்கை இல்லைன்னாலும் இதில் தலையிடுவதில்லை

நந்து f/o நிலா said...

சகாரா நிலா இன்னும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கல. சும்ம உக்காந்து காலாலயே தள்ளிகிட்டு போறதோட சரி :P