Saturday, March 1, 2008

ப்ரதிபலிப்பு

ஏற்கெனவே எடுத்து வெச்சது இப்போ யூஸாகுமா?




***********************************************************************************



4 comments:

sri said...

You are not L board at all! edhu humblea sonnadhu madhiri erukku.. romba nalla erukku Nila, butterfly was very good, and one suggestion, If you are doing photo like the feeding bottle, and the baby backgroud - try to have less objects in the frame, It adds kind of professional touch. Appuram unga occupation romba nalla erukku :)

நந்து f/o நிலா said...

ஸ்ரீவத்ஸ் நான் உண்மையிலேயே "L" போர்ட் தாங்க.

இடையிடையே ஒண்ணு ரெண்டு நல்ல போட்டோ வந்துட்டதால உங்களுக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு.

அப்புறம் உங்க சஜ்ஜசன் சரிதான். ஆனா தூங்கும் என் பெண்ணை தொல்லை பண்ணாம எடுக்க நினைத்ததால் நிறைய ஆப்ஜக்ட்ஸ் படத்தில் வந்துடுச்சு

வருகைக்கு மிக்க நன்றி நன்பரே

லதானந்த் said...

தங்கள் சிறுகதை படித்தேன். நல்ல முயற்சி.

சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1) கதைக்கு ஒரு நிகழ் களம் தேவை. அது ஆஸ்திரேலியாவா அல்லது அப்பநாய்க்கம்பாளையமா என்பது முக்கியமில்லை. ஆனால் கதைக் களம் தேவை.

2) பாத்திரங்கள் ஒரு போதும் ஆசிரியனின் நடையிலோ அல்லது செந்தமிழிலோ உரையாடலாகாது. அஃது இயல்புமன்று. மிகப் பெரிய எழுத்தாளரான சுஜாதாகூடப் பின்னாளில் தம்முடைய இத்தவறைச் சரி செய்து கொண்டார்.

3) சிறுகதையின் ஆரம்ப வரி மிக முக்கியம். இக்கதைக்கு ஆரம்பம் இப்படி அமைந்திருந்திருக்கலாம்.

“எனக்கு விவரிக்க முடியாத பீதி ஏற்பட்டது. தேவையில்லாமல் ஒரு பேராபத்தில் சிக்கிக் கொண்டேனோ என மனம் பதைபதைத்தது.” என்று ஆரம்பித்துக் கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்கில் போய் மறுபடியும் நிகழ்காலத்தில் கதைக்கு வாசகரை அழைத்து வரலாம்.

4)கதையில் தேவையற்ற வாக்கியங்களை ஈவு இரக்கம் இல்லாமல் கட் பண்ணலாம்.


5) உங்களது கதையின் கடைசி வாக்கியம் இல்லாவிடில் கதை இன்னும் சுவாரசியமாய் இருக்கும்.

6) கதையின் முடிவு வாசகனைப் பலவாறாகச் சிந்திக்க வைக்க வேண்டும். (என்னுடைய குரல், பொருள், செய்தி ஆகிய சிறுகதைகளை இக்கண்ணோட்டத்தோடு மீண்டும் படித்துப் பாருங்கள்)

7) இக் கதையில் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தொகுத்தளித்த ஒரு சிறுகதையின் சாயல் இருக்கிறது. இது தவிர்க்கப் படவேண்டும்.

8) தொடர்ந்து எழுதுங்கள். நிறையப் படியுங்கள்.

லதானந்த் said...

excellent photos