சிவிஆர் பதிவின் வழியாக வந்தேன். இதே படங்களை நந்து f/o நிலா வலைப்பூவில் வந்து பார்த்து பின்னூட்டமும் இட்டிருந்தாலும் பெரிதாக்கப் பட்ட பின் பார்க்கும் போது இன்னும் பிரமாதமாய் இருக்கிறது. தாங்கள் தற்செயலாகக் கண்டு பிடித்த விஷயம் பலருக்கும் பயனுள்ளதாகவும் வெகு வெகு இலகுவானதாகவும் இருக்கிறது. என் பாராட்டுக்கள்!நன்றிகள்!
அத்தனை பிட் பதிவுகளும் அருமை. "எல்"னு நீங்க சொல்லிக்கிட்டா நாங்கெல்லாம் வண்டி பக்கத்திலேயே வர முடியாது போலிருக்கே:)!
சிவிஆருக்குப் பிடித்த அந்த பெங்களூர் படம் மெஜஸ்டிக் அருகே எடுத்ததுதானே:)..ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.
2 comments:
நகரப்போக்குவரத்து காட்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!
குவாலிடி ஷாட்!!
வாழ்த்துக்கள் தல! :-)
சிவிஆர் பதிவின் வழியாக வந்தேன்.
இதே படங்களை நந்து f/o நிலா வலைப்பூவில் வந்து பார்த்து பின்னூட்டமும் இட்டிருந்தாலும் பெரிதாக்கப் பட்ட பின் பார்க்கும் போது இன்னும் பிரமாதமாய் இருக்கிறது. தாங்கள் தற்செயலாகக் கண்டு பிடித்த விஷயம் பலருக்கும் பயனுள்ளதாகவும் வெகு வெகு இலகுவானதாகவும் இருக்கிறது. என் பாராட்டுக்கள்!நன்றிகள்!

Post a Comment