Sunday, November 9, 2008

விஷமென்பதை மறந்தால் என்ன ஒரு அழகு?




10 comments:

☼ வெயிலான் said...

அழகாய் இருக்கிறாய். ஆனால் பயமாய் இருக்கிறது.

எங்கே பிடிச்சீங்க?

KARTHIK said...

அண்ணா அந்தப்படம் என்னாச்சு

சந்தனமுல்லை said...

ஐயோ..பயமா இருக்கு!! அதை எப்படி படம் பிடிச்சீங்கன்னு பதிவு போடுங்க....

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கு பயமாய் இல்லையா படம் பிடிக்கும்போது. யப்பா, பாக்கவே பயம்மா இருக்கு.

Truth said...

சார், இந்த reptiles [ஊர்வனை இனமா? எனக்கு தெரிலீங்க] பாத்தா ரொம்ப பயம் கலந்த அலெர்ஜி.

நட்புடன் ஜமால் said...

ஜீப்பர் ஷாட்

நட்புடன் ஜமால் said...

Can you recommend us a good camera. Not much professional.

Thanks

Arasi Raj said...

Enna Typist romba naala silent-a irukkenga? Is everything ok>

goma said...

ஒரு கைதேர்ந்த ஃபோடோக்ராஃபரை,அவர் படம் எடுப்பதை அழகா படம் புடிசிட்டீங்களே.
சூப்பர் ஷாட்

Chan said...

Watta stunning snap...Great shot. I am new to oyur blog but sathyama "L board photographer" nu othukavae mataen...PRO maadhiri irukku thalaivaaa..Whr was this taken n how was it taken...