வெள்ளரி பூ + செடி
.
.
. மழை பெய்து முடித்த பின்பு
.
. தூதுவளை பழம்
.
.
. காந்தள் மலர்
.
.
.
.
தொட்டாச்சிணுங்கி பூ
.
.
.
.
.
Tuesday, January 8, 2008
ஓ மேக்ரோன்னா இதானா? மேக்ரோ டெஸ்டிங் 1,2,3,4,5
Posted by நிலா at 7:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hi boss, am dhivi's friend... photographyla kalakkuringa... yaarume pogatha oru pottal kaada neenga ivalo azaga photo pidichirukkenga... great.. when u update this blog tell me too...if u find time visit my blog: http://muthusblog.blogspot.com/
மழைக்குப் பின், தூதுவளைப்பழம், தொட்டாச்சிணுங்கிப் பூ -அத்தனையும் அருமை. நல் வாழ்த்துகள்
Anna, the pictures are lovely.. Especially the kaadambathur ones. The flowers are taken so well, at such precise angles and the colours are captured so beatifully.
மெய்யாலும் சொல்றேன் .நான் என் பொம்மை காமரா கேசியோவைத் தூக்கி பரண் மேல் வைத்துவிடலாமா என்று தோன்றுகிறது .அப்படி ஒரு நுணுக்கம் தெளிவு என்று கலக்குது உங்கள் புகைப் படங்கள்.
முத்து பொட்டல் காடுதான் போட்டோ எடுக்க வசதி :P . அப்பப்போ வந்து பாருங்க
------------------------------------
நன்றி சீனா
------------------------------------
ப்ரபிதா அப்படியே திவிகிட்ட ஒரு SLR கேமரா வாங்கிதரசொல்லேன் ப்ளீஸ்
-----------------------------------
கோமா பொம்மை கேமராவா? என்னுடையதும் கிட்டதட்ட அப்படிதான். எல்லா படமுமே மேக்ரோ போட்டு க்ளோசப்பில் எடுக்கப்பட்டவைதான்.
அப்படி எடுத்து பாருங்கள். ரொம்ப ஈஸிதான்
மழை பெய்து முடித்த பின்பு நித்ய கல்யாணி பூ குளித்து முடித்து தலை கூட துவட்டாமல் உங்களுக்கு கொடுத்திருக்கும் போஸ் சூப்பர் பாஸ்.
Post a Comment