Saturday, January 19, 2008

பொங்கல் ஊர் சுத்தலில்

அமராவதி ஆத்தங்கரை

மிளகுதக்காளிபழம்



வெட்டுக்கிளி



பூ பேர் மறந்து போச்சு



புழு குளோசப்



...
புழு



...
தின்னூத்திப்பச்சை கொஞ்சம் குளோசப்பில்



...

6 comments:

குசும்பன் said...

செம ரகளையா இருக்கு!!!

எல்லாம் கேமிராவின் மகிமை என்று நினைக்கிறேன்:))))

cheena (சீனா) said...

ஆமா ஆமா - செம காமெராவா இருக்கும் போல - நல்ல நல்ல படங்களே எடுத்துத் தள்ளி இருக்கு -

Muthu said...

அசத்துறிங்க போங்க. chancey இல்லாத photos...

Iyappan Krishnan said...

"எந்த கடையில நீ கேமரா வாங்குற" அப்படின்னு பாட வச்சுடுவீங்க போலிருக்கே...

நந்து f/o நிலா said...

ஆஹா எல்லாருமா போட்டு கலாய்கறீங்களே.

சாதாரண சாம்சங் டிஜிடல் கேமராதான் அது. 6000ரூபாய்.

கோகுலன் said...

அட்டகாசமா இருக்குங்க..

கார் கண்ணாடியில் நடந்து செல்லும் பெண்ணின் உருவம் - புகைப்படம் அட்டகாசம்..

கலக்குங்க..